கொழும்புத் துறைமுக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையின் பாரந்தூக்கி தரிப்பு விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை ஒன்றையடுத்தே கொழும்புத் துறைமுக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த போராட்டத்தால் துறைமுகத்தின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.