மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு உன்னதமான மருத்துவ சிகிச்சையே ரெய்கி. இதில், கடந்த முப்பது ஆண்டுகளாக, உலகளாவிய ரீதியில், ஒரு லட்சத்துக்கும் மேலான மக்களுக்கு குணமும் பயிற்சியும் வழங்கி வருபவர் டாக்டர் மீனாட்சி. இவர், சென்னை அரச மருத்துவமனையில் பிரபல பெண் நோயியல் மருத்துவராக 20 ஆண்டு களுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.

ஆரம்பம் முதலே மாற்று மருத்துவங் களிலும் இவருக்கிருந்த ஆர்வத்தால், ரெய்கியின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ரெய்கியின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொண்ட இவர், மருத்துவத் தொழிலை முழு மையாகக் கைவிட்டு ரெய்கி பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொண்டார். தற்போது ரெய்கி மூலமான சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகளை உலகளாவிய ரீதியில் வழங்கி வருகிறார். எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள இவரைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டதாவது:

மனம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் சார்ந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ரெய்கி மருத்துவம் போன்ற 30க்கும் மேற் பட்ட சிகிச்சை முறைகளையும், பயிற்சி வகுப்புகளையும் மருந்து மாத்திரைகள் ஏது மின்றி லாவகமாக கையாண்டு வருகிறார் பிரபல மருத்துவரான டாக்டர் மீனாட்சி.

மனம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் சார்ந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ரெய்கி மருத்துவம் போன்ற 30க்கும் மேற் பட்ட சிகிச்சை முறைகளையும், பயிற்சி வகுப்புகளையும் மருந்து மாத்திரைகள் ஏது மின்றி லாவகமாக கையாண்டு வருகிறார் பிரபல மருத்துவரான மீனாட்சி. இவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சையளித் தவர். பெங்களூரு மற்றும் சென்னை லாயிட்ஸ் சாலையில் இவரது பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அவரை சந்தித்தோம்.

“அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவமுறைகளை சேர்ந்ததுதான் ரெய்கி மருத்துவம். இதன் தாயகம் ஜப்பான் நாடாகும். மருந்து மாத்திரைகள் ஏதுமின்றி தொடு முறை சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள எப்படிப்பட்ட நோயையும் இதன் மூலம் குணப்படுத்திவிடலாம். 18ஆம் நூற்றாண்டில் மகா குரு மிக்காயூசுயி என்பவர் மூலம் ரெய்கி மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்கி என்பதில் ரெய் என்கிற ஜப்பானிய சொல்லுக்கு பிரபஞ்சம் என்று பொருள். “கி” என்றால் சக்தி, சக்தியால் குணப்படுத்துதல். அதாவது நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தி தான் மின்காந்த அலை. அதை முறையாக பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே ரெய்கி முறையாகும்.

நான் எம்.பி.பி.எஸ்.டி.ஜி.ஓ. முடித்து விட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றினேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரெய்கி முறையைக் கேள்விப்பட்டு கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதை என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பயன்படுத்திப் பார்த் தேன். அதேசமயம் அலோபதி மருந்துகளும் அளித்து கூடுதலாக இதையும் சேர்த்து சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்தது.

மேலும் அவ்வப்போது பல வெளி நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் மூலம் ஆங்காங்கே உள்ள மருத்துவமுறைகளையும் கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் “பேச்” என்னும் மலரின் மூலம் மலர் மருத்துவம் செய்வது, “சோஜுக்” வைத்தியம் என்பது தானியங்களைக் கொண்டு செய்வது, ஒருவரின் டி.என்.ஏவை வைத்து அவரது உடலுக்கு தகுந்தபடி நோய் குண மாகவோ, அல்லது அவர் வாழ்க்கையில் முன்னேறவோ பயிற்சி அளிப்பது, எகிப்து அட்டைகளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது இப்படி 30க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளும், பயிற்சி வகுப்புகளும் இருக்கின்றன. இவை அனைத்துமே எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து மாத் திரைகள் ஏதுமில்லாத சிகிச்சை முறைகள் ஆகும். ஒரு கட்டத்தில் இவ்வளவு நல்ல மருத்துவமுறைகளை நாம் பிறருக்கும் கற்றுக் கொடுத்துப் பயன் பெறச் செய்யலாமே என்று தோன்றியது. இதனால் அரசு வேலையை விட்டுவிட்டு பெங்களூருவில் “எனர்ஜி நெஸ்ட்ஸ்” என்ற பயிற்சி மையத்தை தொடங்கி பலருக்குச் சிகிச்சையும், பயிற்சி யையும் அளிக்கத் தொடங்கினேன்.

சென்னையில் இருந்து பிரபலங்கள் பலரும் என்னிடம் பயிற்சி பெறவும், சிகிச்சை பெறவும் வந்தனர். இதனால் சென்னை லொயிட்ஸ் சாலையிலும் ஒரு பயிற்சி மையத்தை தொடங்கினேன். மற்றும் விருதுநகரில் 18 ஆண்டுகளாக முற்றிலும் இலவசமாக “ஹீலிங் சென்டரையும் நடத்தி வருகிறோம். இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, பாங்கொக், மலேஷியா போன்ற நாடுகளுக்கும் சென்று சிகிச்சையும், பயிற்சியும் அளித்து வருகிறேன்.

இந்த சிகிச்சைகளின் மூலம் மன நோய் மற்றும் மன அழுத்தம் தீர, பிள்ளைகளின் படிப்பு முன்னேற, தொழில் முன்னேற, குழந்தையின்மை தீரவும் மேலும் அனைத்து விதமான உடல் சார்ந்த நோய்களைக் குணப் படுத்தவும் முடியும்.

உதாரணமாக புற்றுநோய் உள்ளவர் களுக்கு கீமோதெரபி அளிக்கப்படும் போது உடல் எரிச்சல் ஏற்படும். முடி கொட்டும். அப்போது ரெய்கியை இணைத்துக் கொடுத் தால் அந்த எரிச்சல் இருக்காது. முடி கொட்டு வதும் குறையும். அதே போன்று ஒரு முறை வேலூரில் இருந்து இருதய பிரச்சினை உள்ள வர் ஒருவரை இனி காப்பாற்ற முடியாது என்ற நிலையில் என்னிடம் கொண்டு வந்தனர். அவரை ரெய்கி சிகிச்சையின் மூலமும் மற்றும் சில பயிற்சிகளின் மூலமும் குணப்படுத்தினேன். அதன் பிறகு இன்றும் அவர் நலமுடன் இருக்கிறார்.

அதுபோன்று என்னிடம் “ஹாரா ஸ்கே னர்” என ஒரு கருவி இருக்கிறது. இந்த கருவி யின் மூலம் மனித உடலில் உள்ள மின் காந்த சக்தியை அளவிட்டு அதன் மூலம் ஒருவரது உடலில் என்ன நோய் இருக்கிறது என்றும், வருங்காலத்தில் அவருக்கு என்ன நோய் வர லாம் என்றும் கூறிவிட முடியும்.

சமீபத்தில் ஓர் ஆய்வின் மூலம் கண் டறிந்தது என்னவென்றால் ஒருவருக்கு ஏற் படும் மனப் பிரச்சினையோ உடல் சார்ந்த பிரச்சினைககளோ அல்லது விபத்துக்களோ ஏற்படக் காரணம், அவர் குடியிருக்கும் வீட்டில் இருக்கும் மின்காந்த அலைகளின் சக்தியினால் ஏற்படும் பாதிப்புகள் தானாம்.

முன்பெல்லாம் குடியிருக்கும் பூமியில் இருந்து ஆரோக்கியமான மின் காந்த அலைகள் கிடைத்தது. ஆனால் இப்போது உடலுக்கு வேண்டாத அலைகள்தான் அதிகம் கிடைக்கின்றன. அதனாலேயே மனிதனுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட வர்களுக்கு அவரவர் வீட்டிற்குச் சென்று அங்கே வீட்டினுள் இருக்கும் மின்காந்த அலைகளைச் சோதித்து தேவைக்கு தக்கபடி மின்காந்த சக்தியை சரி செய்து தருகிறோம்” என்றார்.

ரெய்கி பயிற்சியைக் கற்றுக் கொண்டு நம்மை குணப்படுத்திக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் தொலை தூர சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ரெய்கி பற்றிய சிகிச்சை முறையின் ஆலோசனைகளுக்கு

Dr.A.மீனாட்சி M.B.B.S., D.G.O., 

தொடர்பு கொள்ள வேண்டிய

அலைபேசி எண்: 0755674227