இந்தியாவின், சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும் என்று சுப ஸ்டார்  ரஜினிகாந்த் தெரிவித்திதுள்ளார்.

Image

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் மர்மமாக முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து #சத்தியமா_விடவே_கூடாது எனும் ஹேஸ் டேக்குடன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், 

Image

என்று பதிவிட்டிருக்கிறார்.

இதே வேளை இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.