மீண்டும் திறக்கப்பட்டது சிகிரியா

Published By: Digital Desk 3

01 Jul, 2020 | 03:13 PM
image

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த சிகிரியா குகை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.

மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் வரும் சிகிரியா, கடுமையான சுகாதார நெறிமுறையின் கீழ் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் அவரது குடும்பத்தினரும் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்தபோது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஒரு சிறிய குழு இன்று காலை சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59
news-image

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-01-19 16:34:20
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள்...

2025-01-19 16:24:59
news-image

கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய...

2025-01-19 16:06:09
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! 

2025-01-19 15:54:28
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2025-01-19 18:33:24
news-image

மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட...

2025-01-19 18:14:01
news-image

பேலியகொடையில் ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது

2025-01-19 17:47:36