தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக நாடலாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக  கொழும்பு - தும்முல்ல சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கடும் மழை காரணமாக சில வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.