கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்த நவீன தொழில்நுட்பம்

29 Jun, 2020 | 06:33 PM
image

கல்லீரலில் தோன்றும் புற்றுநோய் கட்டிகளை எளிதாக கண்டறிந்து, குணப்படுத்துவதற்காக ஹாலோகிராம் தொழில்நுட்பத்திலான புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கின்றது.

கல்லீரலில் கட்டிகள் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டறிவதற்கு எம்.ஆர்.ஐ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் முடிவுகளை விட, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் ஹாலோகிராம் தொழில்நுட்பம் எனப்படும் ஹாலோ கிராஃபிக் தொழில்நுட்பத்தில் முப்பரிமாண வடிவில் கட்டிகளை எளிதாக மருத்துவர்களால் காண முடிகிறது.

அத்துடன் அந்த கட்டியின் தன்மை மற்றும் அளவு ஆகியவை குறித்தும் எளிதாக அவதானிக்கலாம்.

இதன் மூலம் அதற்குரிய சிகிச்சை முறை தீர்மானிக்கப்பட்டு, அந்த கட்டிகள் அகற்றப்படுகின்றன.

இதனால் மருத்துவர்களுக்கு கல்லீரல் புற்று நோயைக் குணப்படுத்துவதில் அதிக நம்பிக்கையுடன் செயலாற்றும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

அதே தருணத்தில் கல்லீரலில் ஏதேனும் திட நிலையிலான கட்டிகள் இருந்தாலும், அதனை நீக்குவதற்கும் இத்தகைய தொழில்நுட்பம் பலனளிக்கிறது.

டொக்டர் ஜோய் வர்கீஸ்.

தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29