லண்டனின் 17 மாடி கட்டிடத்தொகுதியில் தீ பரவல்

Published By: Jayanthy

27 Jun, 2020 | 10:18 PM
image

தெற்கு லண்டனில் உள்ள 17 மாடி கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ பரவலையடுத்து, அங்கு பதற்றம் நிலவியது.

London Ambulance Service is assessing 12 adults and six children for smoke inhalation

இதனையடுத்து, லண்டன் தீயணைப்பு படையின் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 60 தீயணைப்பு வீரர்கள் செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Firefighters rushed to the block on Otto Street, Kennington

தீப்பரவல் காரணமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாதா நிலையில், 6 குழந்தைகள் மற்றும் 12 பேர் புகையை சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Pictured: London Fire Brigade and other emergency services deal with a fire in a block of flats in Kennington, south London, June 27, 2020

இதேவேளை தீப்பரவல் காரணமாக குறித்த பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04