அமெரிக்காவில் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது குழந்தையை வைத்தியர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில் உள்ள பேடன் ரூஜைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
மே மாதம் கடைசியில் கொரோனா குறித்த கர்ப்பிணிக்கு கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சையில் இருந்த அந்த பெண் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.
அவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் 25 வாரங்களான பெண் குழந்தையை வைத்தியர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.
ஒரு கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தை தற்போது மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர், கொரோனாவை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ளாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். முன்னெச்சரிக்கையாக இருங்கள். இது விளையாட்டல்ல எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM