கொழும்பில் இன்று நீர்வெட்டு !

27 Jun, 2020 | 07:35 AM
image

கொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (27.06.2020) 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த 18 மணிநேர நீர்வெட்டு கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை (27.06.2020) இரவு 10 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (28.06.2020) பிற்பகல் 4 மணிவரையான 18 மணிநேர நீர்வெட்டு இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மேற்கூறப்பட்ட இடங்களில் அவசர திருத்த பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35