வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

Published By: Digital Desk 3

26 Jun, 2020 | 07:18 PM
image

வவுனியா ஓமந்தை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (26.06.2020) பிற்பகல் 1 கிலோ 707 கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிராந்திய மது ஒழிப்புபிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  ஓமந்தை பறநாட்டகல் குளப் பகுதியில் சென்ற இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 1 கிலோ 707 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். 

வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த தலைமையில்,  உப பொலிஸ் பரிசோதகர்  டி.என். மாரசிங்கவின் வழிகாட்டலில், பொலிஸ் சார்ஜன்ட் நிமால்(60064), கான்ஸ்டபிள்களான பிரசாந்தன் (91000), லலித் (85061) ஆகியோர் உடங்கிய குழுவே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

ஓமந்தை பறநாட்டங்கல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனை கைது செய்த வவுனியா பிராந்திய மது ஒழிப்புபிரிவு பொலிஸார் ஓமந்தை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53