bestweb

2 மணி நேரத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை

Published By: Robert

03 Jul, 2016 | 04:42 PM
image

புற்று நோய் செல்களை 2 மணி நேரத்தில் அழிக்கும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்க ஆய்வாளர் கண்டுப்பிடித்துள்ளார்.

புற்று நோய் தாக்கினால் மரணம் என்ற நிலை மாறி வரும் நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாத புற்று நோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரோபென்சால்டிஹைட் என்ற ஒரு இரசாயனத்தை புற்று நோய் கட்டிக்குள் ஊசி மூலம் செலுத்தி பிறகு ஒளிக்கற்றையைப் பாய்ச்சி உள்ளே செல்கள் அமிலமயமாகி செல்கள் தானாகவே அழியும் வகையில் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரத்தில் இந்த புற்றுநோய் செல்கள் அழிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜிடோவின் என்பவர் தற்போது இந்த சிகிச்சை முறையை பரிசோதித்து வருகிறார். மேலும் அது வெற்றி அடைந்தால் அதிக அளவில் கதிர்வீச்சு சிகிச்சை கொண்டு இனிமேல் மோசமான புற்றுநோய் செல்லையும் விரட்டி அடிக்கலாம் என்று ஜிடோவின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56