மனித குரங்குகளைப் போன்று குடும்ப  உறுப்பினர்கள் அல்லாதவர்களிடமிருந்து வேட்டையாடும் திறன்களை கற்று கொள்ளும் டொல்பின்களின் சாகச  காட்சிகளை மேற்கு அவுஸ்திரேலியாவின் ஷார்க்ஸ் விரிகுடாவில் உயிரியலாளர்கள் கண்காணித்துள்ளனர்.

Dolphins can pick up new hunting skills from non-family members just like great apes — and don't always need mum to teach them the ropes, a study has found. Pictured, a dolphin in Western Australia's Shark's Bay shakes a fish out of the shell it was hiding in

இவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, டெல்பின்களுக்கு வேட்டையாடும் நுட்பங்களை கற்பிக்க எப்போதும் அவற்றின் தாயின் துணை தேவையில்லை மாறாக தமது நண்பருடனும் அவை கற்றுக்கொள்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாய்-பிள்ளை பிணைப்புக்கு வெளியே நீர்வாழ் பாலூட்டிகளால் கற்றுக்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

In their study, Dr Wild and colleagues carried out boat-based surveys of dolphins in Western Australia's Shark’s Bay — where they witnessed the creatures using a foraging technique called 'shelling'. This is used by dolphins to get at prey that has hidden from them in giant empty sea snail shells that can be found on the seafloor. The mammals carry the shells to the surface using their beaks before shaking the trapped fish out of the hiding place

'ஷெல்லிங்' என்று அழைக்கப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி  மறைந்திருக்கும் மீன்களை விடுவித்தல் மற்றும்  சிப்பிகள் போன்ற கடல் உயிர்களில் மறைக்கப்பட்ட இரையை ஆவற்றின் மூடிய மேற்பரப்புகளிலிருந்து எப்படி அசைப்பது என்று டொல்பின்கள் தமக்குள் கற்றுக் கொள்ளும் என வல்லுநர்கள் தெரிக்கின்றார்கள்.

Biologists watched dolphins off of the Australian coast pick up a hunting technique — involving shaking hidden prey out of discarded shells — by mimicking each other

இவ் ஆய்வின் மூலம் “கிடைமட்ட பரிமாற்றம்'  என அழைக்கப்படும் தாய்-பிள்ளை பிணைப்புக்கு வெளியே கற்கும் திறன் மனிதர்களைப் போலவே டொல்பின்களுக்கும் உள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

In their study, Dr Wild and colleagues carried out boat-based surveys of dolphins in Western Australia's Shark’s Bay — where they witnessed the creatures using a foraging technique called 'shelling'

எனினும் கொரில்லாக்கள் மற்றும் மனிதர்களிடையே பொதுவானது இவ் இயல்பு இதற்கு முன்பு டொல்பின்களிடையே  அவதானிக்கப்பட்டிருக்கவில்லை என உயிரியலாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.