புறக்கோட்டையிலிருந்து காலி முகத்திடல் வரையிலான வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.