தம்புள்ளை , கோணவெவ பகுதியில் தீயில் எரியூட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் எவரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.