(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி செயலணிகள் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கி இருப்பது தெளிவற்ற நிலையை கொண்டிருப்பதும் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமை என்பன நடப்பு அரசாங்கத்தின் அபாய சமிக்ஞைகளாகத் திகழ்கின்றன. இதன் பின்விளைவுகள் பாரிய பாதகங்களாக அமையலாம் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலணிகள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுக்கள் உள்ளடங்கிய அரசுத் தாபனங்களை கவனத்தில் கொள்ளாது தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும் அரசாங்க மாதிரியொன்றை உருவாக்கும் முயற்சியை ஜனாதிபதியிடம் காணக் கூடியதாகவுள்ளது.
இந்நாட்டின் ஜனநாயகத் தத்துவத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் முயற்சியாகவே இதனை நாம் கருதுகின்றோம் என்றும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது வரை ஐந்து செயலணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுக்கள் உள்ளடங்கிய தனது சொந்த அரசுத் தாபனங்களையே கவனத்தில் கொள்ளாது தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும் அரசாங்க மாதிரியொன்றை உருவாக்கும் முயற்சியை ஜனாதிபதியிடம் காணக் கூடியதாகவுள்ளது. இந்நாட்டின் ஜனநாயகத் தத்துவத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் முயற்சியாகவே இதனை நாம் கருத வேண்டியுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM