புனே மற்றும் ராஜ்கோட்  ஆகிய புதிய ஐ.பி.எல். அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டில்லியில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். குழு கூட்டத்திலே குறித்த அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புனே அணியை கொல்கத்தாவிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்று 16 கோடிக்கு வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.