அலக்ஸாண்டர் என்ற பெயரில் நடமாடும் அர்ஜுன் மகேந்திரன்

Published By: P. Saranya

16 Jun, 2020 | 01:05 PM
image

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஹர்ஜுன் அலக்ஸாண்டர் (Harjan Alexander) என்று பெயரை மாற்றி நடமாடிவருவதாக சர்வதேச பொலிஸார் இலங்கையிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறை மோடியின் பிரதான சூத்திரதாரியாக தேடப்பட்டு வந்த அர்ஜுன மகேந்திரன் வெளிநாடொன்றில் தலைமறைவாகியிருந்துள்ள நிலையில் சர்வதேச பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51