கொழும்பு 07 சுதந்திர சதுர்க்கத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லையென குறிப்பிடும் பொலிஸார், 60 - 65 வயதிற்குட்பட்டவருடைய சடலமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.