கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றவேளை கைது செய்யப்பட்ட வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, வைத்தியரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்திவிடப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுகொண்டிருந்த வேளை, அலுவலக தேவைக்காக கொழும்புக்கு தனது பிள்ளையுடன் வந்துகொண்டிருந்த பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவும், தேசிய வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் இருந்த தேசிய உளவுத் துறையின் இரு உறுப்பினர்களும் துரத்திச் சென்று கைது செய்து பணத்தை மீட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM