கொழும்பு - மருதானை அசோகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.