இரத்மலானை -  சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் அதன் சாரதியைம் கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டனர்.

பிலியந்தல பகுதியில் வைத்து குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.