கொலை குற்றவாளி ஒருவருக்கு அநுராதபுர நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

1996 ஆம் ஆண்டு மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.