கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 508 கடற்படையினர் பூரண குணமடைவு

Published By: J.G.Stephan

08 Jun, 2020 | 08:12 AM
image

இலங்கையில் இன்றையதினம் மேலும் 20 கொரோனா தொற்றாளர்களாகியிருந்த கடற்படையினர் குணமடைந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 508 கடற்படையினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, இலங்கையில் இதுவரை 941 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இவர்களில் 508 கடற்படையினரும் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் 1,835 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 883 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 70 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15