மாவனல்லை, ரம்புக்கனை பெத்தமுர மைதானத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கேகாலை நகரில் விசேட நிகழ்வொன்றில் கலந்துக்கொள்ள இருப்பதால் பொலிஸ் அதிகாரி குறித்த இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரி மலசலக்கூடத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். எனினும் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. பின்பு அவரை தேடிய போது மலசலக் கூடத்திற்கு அருகிலிருந்து உயிரிழந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் ரம்புக்கனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM