(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நேற்றைய தினம் உரையாற்றிய வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெ ளியிட்டார்.

அதாவது இவ்வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் நேற்று ஜெனிவாவில் கூறினார்.