(சிவலிங்கம்சிவகுமாரன்)

இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிகிரியைகளில் அரசாங்க தரப்பு அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


அரசாங்க தரப்பில் பிரதமர் மகிந்த, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்களான, பந்துலகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, ரமேஷ்பத்திரன , விமல்வீரவன்ச, ஜனகபண்டார தென்னக்கோன், சி.பி.ரத்னாநாயக்க, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான வே.இராதாகிருஷ்ணன், நவீன் திசாநாயக்க, ரவூப்ஹக்கீம், வடிவேல்சுரேஷ் மற்றும்முன்னாள் எம்.பிக்களான எம்.ஏ. சுமந்திரன், அ.அரவிந்தகுமார், கே.கே. பியதாஸ , ஜே.ஸ்ரீரங்கா, நாமல் ராஜபக்ச முன்னாள் மத்திய மாகாணசபை முதலமைச்சர் சரத் ஏக்கநாக்க , மத்திய , ஊவா ,சப்ரக முவமாகாண சபைகளின் ஆளுநர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.