இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சன்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுவரப்பட்டது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் குழுமியுள்ளனர்.