முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்.

மார்ஷல் பெரேரா தனது  89 ஆவது வயதில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இவர் ஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.