பழமையான தெய்வ சிலைகள் கடத்தல் : சீனப் பிரஜைகள் இருவர் கைது.!

Published By: Robert

29 Jun, 2016 | 02:34 PM
image

பெறுமதி வாய்ந்த  பழமையான 3 தெய்வ சிலைகளை சீனாவுக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சீனப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீன பிரஜைகளான 40 வயதுடைய ஆணொருவரும் பெண்ணொருவரும் இன்று அதிகாலை 12.5 மணியளவில் சீனா நோக்கி செல்ல தயாராக இருந்த போதே, கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பிள்ளையார் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க பிரிவினரும் தொல்பொருளியல் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- kapila

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37