கிண்ணியா பொலிஸ் பிரிவில், ஊரடங்கு உத்தரவை மீறி ஆலங்கேணியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கசிப்பை எடுத்துச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (24) மாலை கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த மூவர் பொலிஸாரைக் கண்டதும் விட்டுச் சென்ற மூன்று மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
32 வயதுடைய குடும்பஸ்தரான மேற்படி சந்தேக நபரிடமிருந்து 500 மில்லி லீற்றர் கசிப்பையும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
இச் சந்தேக நபருடன் கசிப்பு மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM