(இரா.செல்வராஜா)

லொத்தர் விற்பனைக் கூடங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் திறப்பதற்கு, தேசிய லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.

லொத்தர் கூடங்களில் லொத்தர்களை விற்பனை செய்யவதற்காக புதிய லொத்தர் சீட்டுகள் அச்சிடப்பட்டு வருவதாக தேசிய லொத்தர் சபை தெரிவிக்கிறது. 

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியுடன் லொத்தர் சபை மூடப்பட்டதையடுத்து, எதிர்வரும் முதலாம் திகதி திறக்கப்பட்வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.