( சசி )

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர்கள்  பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . வருடாந்த இடமாற்றம் தொடர்பாகவும் நிர்வாக ரீதியில் வருடாந்த இடமாற்றம் கோரப்படும் கால எல்லை மீறப்பட்டுள்ளமை, அரச ஆசிரியர் சேவையில் ஒரு வருடத்தில் ஒன்றிற்கும் மேற்படட தடவை வருடாந்த இடமாற்றம், இடமாற்றம் தொடர்பாக பக்கசார்பற்ற  இடமாற்றங்கள் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் குறித்த கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.