முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி : அரசாங்கம் அறிவிப்பு

Published By: J.G.Stephan

23 May, 2020 | 08:35 PM
image

(இரா.செல்வராஜா)

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26  உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி ,பருப்பு, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, கிழங்கு, டின் மீன், பேரீச்சம்பழம் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வர்த்தகவரி விதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் கிழங்கிக்காக விதிக்கப்பட்டிருந்த விலை 25 ரூபாவிலிருந்து  50 ரூபாவாகவும்,  வெள்ளைப்பூடு 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் 25  ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், மைசூர் பருப்பு 7 ரூபாயிவிலிருந்து 10 ரூபாவுக்கும், சீனி 35  ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும்,  டின் மீன் 50 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், பேரீச்சம்பழம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறுமாத காலத்திற்கு அமுல்படுத்தப்பட்டிருக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38