ரஞ்சனுக்கு எதிராக தேரரின் முறைப்பாடு ;  சி.ஐ.டி. ரஞ்சனுக்கு அழைப்பு

21 May, 2020 | 09:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இணையம் ஊடாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளுக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை 22 ஆம் திகதி  முற்பகல் 9.30 மணிக்கு அவரை கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் ஆஜராக  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 இணையத்தில், யூ ரியூப் ஒன்றில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தும் போது, இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில்  கருத்து வெளியிட்டதாக தேரர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் காணாமல்போனவர் ஆற்றில் இருந்து சடலமாக...

2022-11-28 17:05:19
news-image

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17...

2022-11-28 16:54:25
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அழைப்பில் அலி...

2022-11-28 16:49:52
news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55