வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை : இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற திருப்பம்

Published By: J.G.Stephan

21 May, 2020 | 08:15 AM
image

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை முன்னனெடுக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20.05.2020) ஆரம்பமானது.


நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலையை தொடர்புப்படுத்தி விசாரணை இதன் கீழ் இடம்பெற்றது. நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, காணொளி தொழில்நுட்பத்தில் வழக்குகள் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக  நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விசேட மென் பொருள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையின் போது சிறைச்சாலை கைதிகளை நீதி மன்றத்திற்கு அழைத்துவராது, அதற்குப்பதிலாக வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில்நுட்ப பகுதியில் இருந்து கைதிகள் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டனர்.

இந்த தொழில்நுட்ப நீதிமன்ற நடவடிக்கையை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43