மரத்தில் மோதி பஸ் விபத்து : 28 பேர் காயம்

Published By: Ponmalar

28 Jun, 2016 | 03:09 PM
image

எம்.செல்வராஜா 

கலவுட - பதுளை பிரதான வீதியின் போகஸ்தென்ன, ஜங்குல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பஸ் சாரதி, நடத்துனர் உட்பட 26 பயணிகள் உள்ளடங்கியுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (28) பகல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலை மற்றும் கந்தகெதர அரசினர் வைத்திசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 பேரில் 7 பேரின் நிலமை

கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறைசேரி செயலாளர், அவரது குடும்பத்தாருக்கு உயிர்...

2023-09-25 09:41:03
news-image

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன்...

2023-09-25 09:19:05
news-image

நாணய நிதியம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில்...

2023-09-25 09:13:13
news-image

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமையால்...

2023-09-25 09:15:40
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50