(இரா.செல்வராஜா)
வங்காள விரிகுடாவில் திருகோணமலையிலிருந்து 1070 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைக்கொண்டிருக்கும் அதிசக்தி வாய்ந்த அம்பன் சூறாவளி நாளை புதன்கிழமை வடகிழக்கு திசையினூடாக நாட்டைவிட்டு அப்பாற் நகர்ந்து செல்லும் என வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.

இந்த சூறாவளி நாளை பிற்பகல் வங்காள தேசத்தின் மேற்கு கரையை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன், சூறாவளியின் தாக்கம் காரணமாக சப்பிரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களின் தற்போதைய வானிலை தொடருமெனவும் கேகாலை, களுத்துறை,காலி, மாத்தறை, இரத்தினபுரி, நுவரெலியா ஈகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்யும் எனவும் வானிலை அதிகாரி, மேலும் தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் உருவாகிய அம்பன் சூறாவளியின் காரணமாக இலங்கையை சூழவுள்ள கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையையும் , பலத்த காற்றும் வீசும்.
இதனால் மீனவர்களும் , கடற்சார் தொழிலாளர்களும் மறுஅறிவித்தல் வரும்வரை கடலுக்குச் செல்லவேண'டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM