ஹெரோயின் விற்பனை முகவரான பெண் கைது

Published By: Priyatharshan

28 Jun, 2016 | 02:09 PM
image

ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் பிரதான முகவரான பெண்ணொருவரை மொனராகலைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து கொழும்பிலிருந்து மொனராகலைக்கு சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றை கும்புக்கன் என்ற இடத்தில் வழி மறித்து சோதனையிடுகையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப் பெண்ணின் கைப்பையிலிருந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நூறு பக்கெட்டுக்களைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளயும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இப் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நீண்டகாலமாகவிருந்தே இப்பெண் கொழும்பிலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை மொனராகலைக்கு எடுத்துவரும் பிரதான முகவராக இப்பெண் செயற்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இப் பெண் விசாரணையின் பின்னர் மொனராகலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53
news-image

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் :...

2023-10-02 16:28:19
news-image

யாழில். காந்தியின் 154 ஆவது ஜனதின...

2023-10-02 15:55:41