குருணாகல், கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் சுரங்கத்தின் 1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே இத்தொகையை 400 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவித போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பணியாளர்கள் கடந்த 6 நாட்களாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண பிரதி தொழிலாளர் ஆணையாளர் மற்றும் குருநாகல் மாவட்ட தொழிலாளர் ஆணையாளரின் கையொப்பத்துடனான ஆவணமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM