ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான பரிசீலனைகள் இன்று இடம்பெறவுள்ளது.

உயர் நீதிமன்றில் ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனை செய்யப்படவுள்ளது.

இந்த மனுக்கள் நீதியரசர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. 

மேலதிக செய்திகளுக்கு

 ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பொதுத்தேர்தலை சாவலுக்குட்படுத்தும் உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனை நாளை