(ஆர்.ராம்)
மிரியாண தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்றையதினம் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரியாண தடுப்பு முகாமில் கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டில் 12இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றவுடன் இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பில் நடைபெறுகின்ற முதல் கலந்துரையாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM