கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில்  ஒன்றரை வயது குழந்தையொன்று மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இக் குழந்தையை இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.