பாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் அசாம் !

14 May, 2020 | 07:55 PM
image

நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமை பாகிஸ்தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்ததையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான அணிக்கும் தலைவராகவிருந்த சர்பராஸ் அஹமட்டை அணித்தலைமைப் பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவெடுத்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் சர்பராஸ் அஹமட் ஏ தரத்திலிருந்து பி  தரத்துக்கு கீழிறக்கப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் இருபதுக்கு 20 அணித்தாலைவராகவிருந்த பாபர் அசாமை, பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவராக அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்ததது.

இதேவேளை, அசார் அலி டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05