மாத்தறையில் கிராமமொன்றின் மீது குழுவினர் தாக்குதல்: 3 பேர் காயம் , 3 பேர் கைது

Published By: J.G.Stephan

14 May, 2020 | 08:47 AM
image

மாத்தறை வெலிகம, மிதிகம துர்கி கிராமம் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

10 பேர் அடங்கிய குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் சந்தேகநபர்களிடமிருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42