பொறியியல் நிர்மாணத்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இலெக்ட்ரோ மெட்டல் பிரெசிங்ஸ் (EMP), இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தினால் (NCASL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Construct Exhibition 2016  க்கு பிளாட்டினம் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. 

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் இந்த கண்காட்சி மேற்பார்வை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடாந்த கண்காட்சியுடன் EMP தொடர்ச்சியாக இணைந்துள்ளதுடன் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுக்கும் பிரதான அனுசரணையை வழங்கியிருந்தது. இம்முறை இக்கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்தக கண்காட்சி நிலையத்தில் தொடர்ச்சியான 16 ஆவது தடவையாக இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

EMP குழுமத்தின் தலைவர் சந்திரானந்த தியுனுகே கருத்து தெரிவிக்கையில்,

“Construct Exhibition நிகழ்வுக்கு மீண்டுமொரு தடவை பிளாட்டினம் அனுசரணையாளராக இணைந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் முன்னணி வருடாந்த நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய இந்த நிகழ்வுக்கு எமது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் இந்த துறைக்கு நாம் காண்பிக்கும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

கடந்த ஆண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 300 க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காட்சிகூடங்கள் உள்ளடங்கியிருந்தன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

builders, architects, engineers, contractors, developers, consultants, interior designers, quantity surveyors  போன்ற நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரையும் ஒன்றிணைக்க எதிர்பார்த்துள்ளது.

கொள்வனவாளர் கட்டமைப்பில் ஆகியோர் agents, distributors & traders, building & construction industry entrepreneurs, construction equipment handlers, developers, government & statutory board officers, manufacturers, project managers & consultants, procurement officers, specialty retailers, contractors, designers, engineers, infrastructure planners, material and equipment specifies, property managers, quantity surveyors, மற்றும் trade distributors உள்ளடங்கியுள்ளனர்.

உள்நாட்டு நிர்மாணத்துறைக்கு உலகத்தரம் வாய்ந்த பொருட்கள்ரூபவ் சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகம் செய்து மேம்படுத்துவது எனும் கொள்கைக்கமைய, NCASL இந்த கண்காட்சியை 2001 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு நவீன பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கு சிறந்த களத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

1982 இல் ஸ்தாபிக்கப்பட்ட EMP நிறுவனம், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்பகுதிகள் மற்றும் பெனல் பலகைகள்ரூபவ் கேபிள் முகாமைத்துவ கட்டமைப்புகள் கணனி ரெக்கள் மற்றும் இதர இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்றன மாற்றியமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. 

பொறியியல் நிர்மாணத்துறைக்கு பரிபூரண தீர்வுகளை வழங்கும் வகையில் நான்கு இதர அங்கத்துவ நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் EMP PVC தொழில்நுட்பம் PVC பைப்கள் விநியோகம், கொண்டியுட்கள் மற்றும் சாதனங்கள் போன்றன மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் கேள்விகளைப்பொறுத்து விநியோகிக்கப்படுகின்றன. 

அங்கீகாரம் பெற்ற

குழுமக் கம்பனியான AKLAN இன்டர்நஷனல் மூலமாக உலகத் தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்கள் விநியோகிக்கப்படுகின்றன. OMATA வோட்டர் மனேஜ்மன்ட் மூலமாக நீர் மற்றும் தூய்மை தொடர்பான துறைகளுக்கும் மின்சாரம் மற்றும் பெற்றோலிய துறைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. EMP புரெஜெக்ட்ஸ் லங்கா மூலமாக உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுரூபவ் பொறியியல் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.