ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் ஏழு இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி குறித்த ஏழு இலங்கையர்களும் வடக்கு ருமேனியாவின் போடோசானி நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 இலங்கையர்கள் அடங்கலாக மொத்தமாக 44 இலங்கைப் பிரஜைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் இலங்கை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை ருமேனியா தொழிலாளர் ஆய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ருமேனிய ஊழியர்கள் அனுபவிக்கும் அதே உரிமை, இலங்கை தொழிலாளர்களுக்கும் உண்டு என்பதால், இந்த சம்பவம் குறித்து கடுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM