கால்நடை வைத்தியர்களுக்கு நியமனம் : காமினி

Published By: Robert

26 Jun, 2016 | 04:50 PM
image

கால்நடை வைத்தியர்களுக்கு நியமனம் வழங்குவதில் தாமதம்

வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கால்நடை வைத்தியர்கள் 6 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். 

குறித்த நியமனம் தொடர்பில், கால்நடை வைத்தியர்கள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, கடந்த 15 வருடங்களாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கால்நடை வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் யானைக்குட்டி ஒன்று வடிகான் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27