'சீனாவின் ஆய்வு கூடத்திலிருந்து கொரோனா பரவியதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன': அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

Published By: J.G.Stephan

05 May, 2020 | 08:12 AM
image

சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் இருக்கும் ஆய்வகங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன எனத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ, கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்தில் நான் முரண்படவில்லை. ஆனால், பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என தெரிவிப்பதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பின் அளவை சீனா மறைத்துள்ளது. அதனால்  ஏற்படக்கூடிய ஆபத்தையும் சீனா மறைத்துள்ளதென குறிப்பிட்டுள்ள மைக்பொம்பியோ சீனா மருந்துகளை இரகசியமாக சேமித்துள்ளதெனவும் குறிப்பட்டுள்ளார்.

வுஹானில் இருக்கும் ஆய்வகங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை, தரம் குறைந்தவை, போதுமான அளவு சுத்தம் இருக்காது. இந்தக் காரணங்களால் வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08