செலான் வங்கி ஊழியர்கள் தமது அன்றாட சேவைகளை வழங்குவது மட்டுமன்றி தமது ஒருநாள் சம்பளத்தையும் அதற்கு சமமான தொகையை செலான் வங்கியும் நாட்டில் பரவியிருக்கும் கொவிட்19 ற்கு எதிராக போராடுவதற்கு வழங்கியது.

இத்தொகையில் ஒரு பகுதியை 8000 முககவசங்களை இலங்கை மேல்மாகாணத்திலுள்ள பொலிஸாருக்கும் நாடளாவியரீதியிலுள்ள உள்ள பொதுசுகாதாரப்பரிசோதகர்களுக்கும் வழங்குவதற்காக இலங்கை பொலிஸ் தலைமை காரியாலயத்தில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்னவினால் கையளிக்கப்பட்டது. 

அத்துடன் இந்நிகழ்வில் செலான் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.