பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள விசேட குழு : பிரதமர்

Published By: Robert

26 Jun, 2016 | 03:31 PM
image

உலகப் பொருளாதார நெருக்கடிச் சாவலை வெற்றிகொள்வது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு "விசேட குழு" வொன்று அமைக்கப்பட்டுள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவுடனும் சீனாவுடனும் சமஅளவிலான நல்லுறவுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

காலியில் இன்று இடம்பெற்ற ஐ.தே. கட்சிக்கு புதிதாக அங்கத்தினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32